சீனியர்களிடமிருந்து தான் அனைத்தையும் கற்கிறோம். அவர்களுக்குப் பின்னால் தான் நாம்" என்றார் பிரபாஸ்.
தமிழில் விஜயின் 'ஜனநாயகன்', சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படங்கள் ரிலீஸை வைத்து வலைதளங்களில் சண்டை நடக்கும் சூழலில் பிரபாஸின் பெருந்தன்மையை ரசிகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 2026 பொங்கலுக்கு தெலுங்கில் பிரபாஸின் 'தி ராஜா சாப்' படம் போட்டி ரிலீஸ் வெளியாகிறது. இவற்றுடன் சிரஞ்சீவி, ரவி தேஜா, சர்வானந்த் உள்ளிட்டோரின் படங்களும் ரிலீஸாகின்றன. ராஜா சாப் பட விழாவில் பேசிய பிரபாஸ், "சங்கராந்திக்கு வெளியாகும் 5 படங்களுமே வெற்றி பெறணும். அதனுடன் எனது படமும் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. சீனியர்களிடமிருந்து தான் அனைத்தையும் கற்கிறோம். அவர்களுக்குப் பின்னால் தான் நாம்" என்றார்.
0
Leave a Reply