தமிழில், ‘டப்பிங் பேசும் பூஜா ஹெக்டே! கோலிவுட் ஆச்சரியமாக பார்க்கிறது.
பாலிவுட் நடிகை, பூஜா ஹெக்டே தமிழில், முகமூடி மற்றும் பீஸ்ட் போன்ற படங்களில் நடித்தார் தற்போது, விஜயுடன், ஜனநாயகன். சூர்யாவுடன், ரெட்ரோ மற்றும் லாரன்ஸ் உடன், காஞ்சனா -4 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது, ரெட்ரோ படத்திலிருந்து அவர், தமிழில், 'டப்பிங் பேச, துவங்கி இருக்கிறார். தமிழில் நீண்ட காலமாக நடித்து வரும். காஜல் அகர்வால், தமன்னா போன்ற மும்பை நடிகைகளே இதுவரை தமிழில்,'டப்பிங்' பேச முயற்சிக்கவில்லை.
தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள பூஜா ஹெக்டே, தனக்கு தானே, 'டப்பிங்' பேசுவது, கோலிவுட்டில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply