'சமூக முன்னேற்றத்தை வளர்ப்பதில், மாற்றுத் திறனாளிகளையும் சமூகத்தில் இணைப்பது' என்பது இந்தாண்டு மையக்கருத்து. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.
உலக மக்கள் தொகையில் 16 சதவீதம், 130 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்கள் உடலால் பலவீனமாக இருந்தாலும் மன தைரியத்தால், பல துறைகளிலும் சாதிக்கின்றனர். இவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுதல், அவர்களுக்கான அடிப்படை உரிமை, வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் டிச.,3ல் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
0
Leave a Reply