'யங் மங் சங்'. நிதி பிரச்னையால் ரிலீஸ் ஆகாமல் இருந்த பிரபுதேவா படத்திற்கு விடிவு.
பிரபுதேவா, லட்சுமி மேனன், ஆர்ஜே பாலாஜி ,உள்ளிட்டோர் நடித்துள்ள எஸ்.ஜே.அர்ஜூன் இயக்கத்தில் 'யங் மங் சங்'. படம் ரெடியாகி 6 ஆண்டுகள் ஆகிறது. நிதி பிரச்னையால் ரிலீஸ் ஆகாமல் இருந்த இப் படத்தை தற்போது வெளியிடும் முயற்சி நடக்கிறது. காமெடி கலந்த படமாக குங்பூ கலையை வைத்து 17ம் நூற்றாண்டில் துவங்கி 1980 வரை நடக்கும் கதையாக உருவாகி உள்ளது.
0
Leave a Reply