16th APRIL IPL MATCH. RAJASTHAN - DELHI
APRIL 16-ம் தேதி டெல்லியில், ராஜஸ்தான் டெல்லி, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 188/5 ரன்கள் எடுத்தது .அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 188/4 ரன்கள் எடுத்து, இரண்டு அணிகளும் சமநிலையில் உள்ளன. ஆட்ட நாயகனாக MITCHELL STARC தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply