25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தான்விகன்னா ஸ்குவாஷ் தொடரில்  2வது இடம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தான்விகன்னா ஸ்குவாஷ் தொடரில்  2வது இடம்

இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பைனலில் இத்தொடரின் ‘நம்பர்-5', உலகத் தரவரிசையில் 126வது இடத்திலுள்ள இந்தியாவின் தான்விகன்னா, இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை (உலகத் தரவரிசை 94) எகிப்தின் நுார் ககபியை எதிர்கொண்டார்.

'இதன் முதல் செட்டை 3-11 என இழந்த தான்வி, 2  வதுசெட்டை 11-5 என  கைப்பற்றினார். மூன்றாவது செட் 5-11,. நான்காவது செட்டில் போராடிய போதும், 10-12 என பறிபோனது. போட்டியின் முடிவில் தான்வி, 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார்.எகிப்து வீரர்கள் முகமது கோஹர், யாசின் ஷோடி ஆண்கள் ஒற்றையர் பைனலில் மோதினர். யாசின் 3-0 என (11-5, 11-7, 11-3) நேர் செட்டில் வென்று சாம்பியன் ஆனார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News