மூட்டுகளுக்கு பலம் தரும் சித்த வைத்தியம்.
நாட்டு பாக்கு10 மற்றும் புளியங்கொட்டை10 ஆகியவற்றை நன்றாக ஊற வைத்து. தண்ணீர் விடாமல் அம்மியில் அரைத்து. அதில் இரண்டு முட்டை வெள்ளைக் கருவை சேர்த்து கலக்கி முட்டியில் பற்று போட வேண்டும். பற்று கீழே விழாமல் வெள்ளை துணியால் கட்டி, அதன் மீது சிறிது நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்: அது காய்ந்த பிறகு மீண்டும் எண்ணெய் ஊற்றலாம். முட்டிக்கு நல்ல பலம் வரும். கிழிந்த ஐவ்வும் கூடும்.
0
Leave a Reply