ரூ.100 கோடி வசூலை 'விடாமுயற்சி' எட்டி உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் பிப்., 6ல் வெளியான படம் 'விடாமுயற்சி'. ஆ ஷன் கலந்த கதையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது படம் வெளியாகி 4 நாட்களுக்கு பின் இப்படம் தமிழகத்தில் ரூ.60 கோடி, பிற மாநிலங்களில் ரூ.10 கோடி, வெளிநாடுகளில் ரூ.30 கோடி என ரூ.100 கோடி வசூலை எட்டி உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0
Leave a Reply