குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஒலிம்பிக் ஜோதியை நடிகர் ஜாக்கி சான் ஏந்தி வந்தார்.
அடுத்த ஆண்டு (பிப்.6-22) குளிர்கால ஒலிம்பிக் போட்டி இத்தாலியின் மிலன், கோர்டினா நகரங்களில் நடக்கவுள்ளது. இத்தாலியின் 110 மாகாணங்களில் 12,000 கி.மீ., இதற்கான ஜோதி உலா வர உள்ளது. பிப்.6ல் மிலன் சான் சிரோ மைதானத்தில் நடக்கும் துவக்க விழாவில் ஏற்றப்படும், ஒலிம்பிக் ஜோதியை, நேற்று பாரம்பரிய பொம்பெயி நகர பகுதியில் பிரபல நடிகர் ஜாக்கி சான் ஏந்தி வந்தார்.
0
Leave a Reply