25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தேசிய இந்தியன் ஸ்னூக்கர் தொடரில் 36 வது கோப்பை வென்றார் அத்வானி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய இந்தியன் ஸ்னூக்கர் தொடரில் 36 வது கோப்பை வென்றார் அத்வானி

 தேசிய ஸ்னுக்கர் சாம்பியன்ஷிப் மத்திய பிரதேசத்தின் இந்துார் தொடரின் 91வது சீசன் நடந்தது.  இயற்கை எரிவாயு நிறுவனத்தின் பங்கஜ் அத்வானி, ஆண்களுக்கான பைனலில் , கோல்கட்டாவின் பிரிஜேஷ் தமானி பலப்பரீட்சை நடத்தினர்.

துவக்கத்தில் 2-4 என பின் தங்கினார் அத்வானி., அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டு, 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.  36 வது கோப்பையை தேசிய தொடரில் அத்வானி வென்றார்.   

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News