கல்லூரி மாணவர்களுக்கான புதுமையான கண்டுபிடிப்பிற்கான கண்காட்சி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் (22.01.2025) கல்லூரி மாணவர்களுக்கான புதுமையான கண்டுபிடிப்பிற்கான கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட மாணவர்களின் கண்டுபிடிப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் பார்வையிட்டார்.
0
Leave a Reply