'ஆண்டர்சன் சச்சின் டிராபி' கிரிக்கெட் டெஸ்ட்
ஐந்து போட்டி கொண்ட 'ஆண்டர்சன் சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, பங்கேற்று, நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 1,2 எனபின் தங்கி உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன்எடுத்தன. இரண்டாவது நாள்முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்னில் ஆல் அவுட் டானது. இரண்டாவது இன்னிங்சில் 374 ரன்எடுத்தால் வெற்றி எனகளமிறங்கியது இங்கிலாந்து அணி.
3rd AUGUST தேநீர் இடைவேளைக்கு பின் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 339/6 ரன் எடுத்திருந்த போது, வெளிச்சமின்மை, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இன்று பவுலர்கள் அசத்தினால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யலாம்.
0
Leave a Reply