தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச் சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஏ.ஆர்.ரஹ்மான்.
'உலகின் செம் மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழி தமிழ். இந்த அடிப் படையில் எங்களது குழு, தமிழ்மொழிக்கானஒருபெருமைச்சின்னத்தைஉருவாக்கும்முயற்சியில்ஈடுபட்டுள்ளது.தமிழ்இலக்கியங்களைவிளக்கப்படங்களாகவும்இன்னும்பல்வேறுபுதியவடிவங்களிலும்வழங்கவிருக்கிறது.இந்ததமிழ்பெருமைச்சின்னத்தைஒருடிஜிட்டல்ரெண்டரிங்காகஉருவாக்கவுள்ளது.எதிர் காலத்தில் இதற்கென ஒரு கட்டடமும் வரக்கூடும்' என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட சமூக வலை தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply