ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ள 'மிஸ்டர் எக்ஸ்'..
ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ள, மனு ஆனந்த் இயக்கத்தில் 'மிஸ்டர் எக்ஸ்' படம் இந்தவாரம் ரிலீஸாகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் முயற்சிக்காத ஒன்றை ஆர்யா செய்தார் என்கிறார் இயக்குனர் இதில் ஒரு காட்சியில் ஆர்யா உடலில் ஆடையின்றி குளிர்ந்த நீரில் 20 அடி ஆழத்தில் இறங்கி நடித்துள்ளார். ஆர்யா கூறுகையில், "நாம் ஆழமாக இறங்க இறங்க, நீரின் வெப்பநிலை குறைந்து 15 முதல் 16 டிகிரி வரை இருந்தது. ஆடையின்றி நடிக்கும் போது, உடல் நடுங்கக் கூடாது.30 முதல் 40 வினாடிகள் மூச்சை அடக்கிக் கொண்டே நடுக்கத்தை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்தது" என்றார்
0
Leave a Reply