ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் ,இந்திய அணி ரன் குவிப்பு .
ஆசியகோப்பை('டி-20')17வதுசீசன் ஐக்கிய அரபுஎமிரேட்சில்(யு.ஏ.இ.,), இந்தியா,'நடப்புசாம்பியன்' இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
அபுதாபியில் நேற்று நடந்த 'ஏ' பிரிவு கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, ஓமனை எதிர்கொண்டது.'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் ஸ்கோர் 14 ஓவரில் 135/5 ரன் எடுத்திருந்தது.
0
Leave a Reply