ஆசிய ஜூனியர் (14 வயது) சாம்பியன்ஷிப் தொடர் பெண்கள் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜென்சி தீபக்பாய் 'சாம்பியன்'
ஆசிய ஜூனியர் (14 வயது) சாம்பியன்ஷிப் தொடர் பிலிப்பைன்ஸ்தலைநகர் மணிலாவில் ,பெண்கள் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜென்சி தீபக்பாய், தென் கொரியாவின்எரின்லிம்மை எதிர்கொண்டார். ஜென்சி, முதல் செட்டை 6-1 என எளிதாககைப்பற்றினார். தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-2 என வசப்படுத்தி, ஒரு மணி நேரம், 14 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில்ஜென்சி 6-1, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
0
Leave a Reply