ஜோதிட பழமொழிகள் 1
அவிட்டம் தவிட்டு பானையிலும் தங்கம் சேரும்......
குரு கொடுப்பின் சனி தடுப்பார், சனி கொடுப்பின் எவர் தடுப்பார்......!
.கன்னியில் செவ்வாய், கடலும் வற்றும்.....
வைத்தியன் கையை பிடிப்பான், ஜோதிடன் |காலை பிடிப்பான்....
குரு நின்ற இடம் பாழ், சனி பார்த்த இடம் பாழ்.....
0
Leave a Reply