ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க பீட்ரூட் தண்ணீர்.
முதல் நாள் இரவில் பீட்ரூட்டை பாதியாக அறுத்து, ஒரு பாதியை தண்ணீரில் ஊற வைக்கவும். காலை எழுந்தவுடன் அந்த பீட்ரூட் தண்ணீரை நன்கு வடிகட்டி குடிக்கவும்.
இதை தொடர்ந்து குடித்து வந்தால்உடலில் ஹீமோகுளோபின் அளவு மேம்பட உதவும்.முகம் பளிச்சிடும்.கரும்புள்ளிகள் குறைந்து இயற்கை பொலிவு கிடைக்கும்.
0
Leave a Reply