முட்டைகோஸ் பக்கோடா
தேவையான பொருட்கள்-1 கப்கடலை மாவு,250 கிராம் முட்டைகோஸ்,1/4 கப் அரிசி மாவு,3 ஸ்பூன்மிளகாய் தூள்,1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு, சிறிதுகறிவேப்பிலை,தேவையான அளவு எண்ணெய்,
செய்முறை - நறுக்கிய கோஸ்உடன் கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு,கறிவேப்பிலை யுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்கடாயில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். சுவையான முட்டைகோஸ் பக்கோடா ரெடி.
0
Leave a Reply