'கேப்டன் பிரபாகரன்' '4கே'யில் ரீ ரிலீசாகும்.
மறைந்த நடிகர் விஜய காந்தின் 100வது படம் 'கேப்டன் பிரபாகரன்'.அவரது திரையுலக பயணத்தில் மைல்கல்லாக அமைந்த இப்படம் வெளியாகி 34 ஆண்டு கள் ஆகிறது. இதைதற்போது '4கே' தொழில்நுட்பத் தில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆர். கே.செல்வமணி இயக்கிய இந்தபடத்தில், இளைய ராஜா இசையில், சரத்குமார், மன்சூர் அலி கான், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ் டன் ஆகியோர் நடித்திருந்தனர்.
0
Leave a Reply