வரகு பாயாசம்.
தேவையான பொருட்கள் -
1 கப் வரகரிசி, 2 கப்பால், தேவைக்குதண்ணீர், அரைகப்சர்க்கரை, தேவைக்குமுந்திரி, திராட்சை, பாதாம் ஏலக்காய்,
2ஸ்பூன்நெய்
செய்முறை -
வரகு அரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.பின் குக்கரில் தேவையான தண்ணீர்ஊற்றி நன்றாகவேக வைக்கவும்.
வேகவைத்த வரகரிசியை வேறுபாத்திரத்தில்மாற்றிபின், சர்க்கரை2ஸ்பூன் கேரமல்பண்ணிசேர்க்கவும்.பின்தேவையானபால் மீதி சர்க்கரையைச்சேர்க்கவும்.
நெய்1ஸ்பூன்சேர்க்கவும்.பின் ஏலக்காய் பொடிசேர்க்கவும்.நெய்யில்முந்திரி, திராட்சை,வறுத்துசேர்க்கவும்.பாதாம் முந்திரி,திராட்சைவைத்து அலங்கரிக்கவும்.வரகு பாயாசம்ரெடி.கேரமல்சேர்ப்பதால்வித்தியாசமான ருசியைக்கொடுக்கும்.சுவையான வரகு பாயாசம் சுவைத்து மகிழுங்கள்.
0
Leave a Reply