தீபிகா –ரன்வீர் குடிபோகும் வீட்டின் மதிப்பு ரூ.100 கோடி.
ரன்வீர் சிங்,தீபிகா படு கோனே பாலிவுட்டின் பிரபலமான நட் சத்திர ஜோடியான தம்பதியினருக்கு கடந்த செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. இவர்கள் மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஷாருக்கான் வீட்டிற்கு அருகில் பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் விரைவில் குடியேறப் போகிறார்கள். 11 ஆயிரம் சதுர அடி கொண்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்பான இதன் மதிப்பு ரூ.100 கோடி என்கிறார்கள்.
0
Leave a Reply