கதாநாயகி அந்தஸ்து பாதிக்காத வகையில் தீபிகாவின் ரோல் .ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக தீபிகா .
பாலிவுட்டில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'கிங்' என்ற படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிக்கின்றனர். இதில் ஷாருக்கான் மகள் சுஹானாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுஹானாவிற்கு அம்மாவாக தீபிகா நடிக்கிறார். அதே சமயம் கதாநாயகி அந்தஸ்து பாதிக்காத வகையில், தீபிகாவின் ரோல் வலுவாக இருப்பதாக சொல்கிறார்கள்
0
Leave a Reply