ரூ.500 கோடி வசூலைக் கடந்த 'தேவரா'
கொரட்டலா சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஜூனியர் என்டிஆர், சைப் அலிகான், ஜான்வி கபூர் நடிப்பில் செப்., 27ல் வெளியான படம்'தேவரா'.16 நாட்கள் முடிவில் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூனியர் என்டிஆர் தனி நாயகனாக நடித்த படம் ஒன்று ,500 கோடி வசூலை கடப்பது இதுவே முதல் முறை.
0
Leave a Reply