தமிழ் செல்வன் என்பவர் இயக்கிய படம் நாளை வெளியீடு
ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்களாவது வெளியாகும். இந்த வாரம் நவ. 8 (நாளை) தமிழ் செல்வன் என்பவர் இயக்கிய 'இரவினில் ஆட்டம் பார்' என்ற படம் வெளியாவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சரவணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
0
Leave a Reply