வீட்டில் இதை செய்யாதீர்கள் செல்வம் குறைந்து விடும்.
குரு மற்றும் சகோதரியை பார்க்க செல்லும் பொழுது, வெறுங்கையுடன் செல்லக்கூடாது.
தலை வாசலுக்கு நேரே படுக்க கூடாது.
வானவில்லை நாம் பிறருக்கு காண்பிக்க கூடாது.
இரவுகளில் தூங்கும் முன், ஈர கால்களுடன் உறங்கக்கூடாது
வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை உற்றுப் பார்க்கக் கூடாது.
கன்று குட்டி கட்டி இருக்கும் கயிறை தாலாட்டக் கூடாது.
சாப்பிடும் வேளையை தவிர்த்து பிற நேரங்களில், இடது கைகளால் நாம் தண்ணீர் அருந்தக்கூடாது.
0
Leave a Reply