மம்முட்டி நடித்த கவுதம் மேனன் இயக்கத்தில்'டொமினிக்' மலையாள படம்
மலையாளத்தில் மம்முட்டியை வைத்துஇயக்குனர் கவுதம் மேனன் தற்போது ' இயக்கிய 'டொமினிக்' படம் இந்த வாரம் வெளியாகிறது. கவுதம் மேனன் கூறுகையில், "தமிழில் அடுத்து வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெற்றி மாறன் கதையில் ஒரு படத்தை இயக்கவுள்ளேன். இதில் நாயகனாக ரவி மோகன் நடிக்கபடத்தின் ஆரம்பகட்ட பணி கள் நடக்கின்றன.
0
Leave a Reply