சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப அறிகுறிகள்.
சிறுநீரக செயலிழப்பு வர காரணம் என்னவென்றால் நாள்பட்ட நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், நீண்ட கால சிறுநீரக வீக்கம், உப்பு அதிகம் உட்கொள்ளுதல், தினமும் ஊறுகாய் உட்கொள்ளுதல், அதிக அளவில் மது அருந்துதல், மருத்துவரின் ஆலோசனையின்றி அதிக அளவு மருந்துகளை பயன்படுத்துதல், சிறுநீரகத்திற்கு செல்லும் குருதி குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்படுதலே ஆகும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல். கண்கள் மற்றும் கால்களில் வீக்கம்.சிறுநீரில் அதிகப்படியான நுரை.இடுப்புக்குக் கீழே வலியும் ஒரு அறிகுறியாகும். சாப்பிட்ட உடனேயே வாந்தி எடுப்பது போல் உணருதல்.
0
Leave a Reply