முன்னங் கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம்,
பறவைகளுக்குப்பார்வைச்சக்திஅதிகம். வானத்தில்வட்டமிடும்பருந்து,
தரையில் உள்ளபல்லியைக்கூடப்பார்த்துஅதன்மீதுபாய்ந்துபற்றும்.
பாம்பு, நாக்கினால் வாசனையை நுகரும் திறன் கொண்டது.
முன்னங் கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம், வெட்டுக்கிளி.
ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்
0
Leave a Reply