25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள்.

1- வீட்டில் நிறைய ஊறுகாய் வகைகளை வைத்து இருப்பது குபேர சம்பத்து தரும்.

 

2- கல்லுப்பு, புளி போட்டு வைக்கும் பாத்திரம் காலியாக இருக்க கூடாது.

 

3- வெள்ளிக்கிழமையில் மாலை 6-7 மணிக்குள் கல்லுப்பு வாங்கி வீட்டில் வைத்தால் பணம் சேரும்.

 

4 - விளக்கேற்றும் போது பின்பக்க கதவை சாத்தி விட்டு ஏற்றினால் ஐஸ்வர்யம் கூடும்.

 

5- முறம், அம்மி, ஆட்டுக்கல், உணவு தானியங்களை மிதிக்கவும் கூடாது தாண்டக்கூடாது.

 

6- மாலை சாய்வதற்கு ஒரு நாழிகை முன் (6.48-6.00) விளக்கேற்றினால் வீடு செழிக்கும்.

 

7-குழந்தைகளின் உடைகளை மாலை நேரத்திற்கு முன்பே காய வைத்து எடுத்து விட வேண்டும்.

 

8 - காலாட்டுவது வீட்டிற்கு கேடு விளைவிக்கும்.

 

9 - பால், தயிர் ஊசி என்று வரும் இரண்டெழுத்து பொருட்களை இரவில் இரவல்  தரக் கூடாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News