25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


'கேலோ இந்தியா யூத்' வாலிபால் விளையாட்டு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'கேலோ இந்தியா யூத்' வாலிபால் விளையாட்டு.

'கேலோஇந்தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் நேற்றுபீஹாரில்,பெண்களுக்கான வாலிபால் 'பி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஜார்க் கண்ட் அணிகள் மோதின. தமிழக அணி3-0 (25-13, 25-11,25-7) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 'ஏ' பிரிவு போட்டியில் மேற்கு  வங்க அணி3-0 (25-9, 25-7, 25-9) என பீஹாரை வென்றது.

ஆண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் பின்தங்கி இருந்த ஜம்மு காஷ்மீர் அணி, பின் எழுச்சி கண்டு 3-2 (18-25, 25-20, 16-25, 27-25, 15-9)  உத்ரகாண்ட் அணியை வீழ்த்தியது. 'பி' பிரிவு போட்டியில் குஜராத் அணி 3-1 (25-12, 18-25, 25-18, 25-19) என கேரளாவை வென்றது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News