விளையாட்டுக்கள்
குளிர்கால விளையாட்டு “கேலோ இந்தியா'
19 அணிகளை சேர்ந்த 428 பேர் பங்கேற்கும் ,'கேலோ இந்தியா' குளிர்கால விளை யாட்டு லடாக்கில், இன்று துவக்கம். 19 அணிகளை சேர்ந்த 428 பேர் பங்கேற்பு. ஐஸ் ஹாக்கி, ஸ்கேட்டிங் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் பெங்கால் அணி வெற்றி
ஹாக்கி இந்தியா லீக் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது .போட்டியில் பெங்கால் அணி 2-0 என்ற கோல் கணக்கில் டில்லியை வீழ்த்தியது. இது, பெங்கால் அணியின் 2வது வெற்றியானது.
CRIKET முதல் 'டி-20' போட்டியில், இந்திய அணி வெற்றி
அபிஷேக் சர்மா 20 பந்தில் அரைசதம் விளாச, முதல் 'டி-20' போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்திய அணி 12.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 'டி-20' தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண் டாவது 'டி-20' போட்டி, வரும் 25ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.
0
Leave a Reply