தெலுங்கு 'பேபி' படம் ஹிந்தியில் ரீமேக். மறைந்த நடிகர் இர்பான் கானின் மகன் பாபில் கான் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
தெலுங்கில் சின்ன பட்ஜெட்டில் உருவாகி பெரிய லாபத்தை தந்த படம் 'பேபி'. விஜய் தேவர கொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நாயகனாகவும், வைஷ்ணவி சைதன்யா நாயகியாகவும் நடித்தனர். சாய் ராஜேஷ் நீலம் இயக்கினார். தற்போது இந்தப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது.
0
Leave a Reply