25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்திய அணி 209 ரன் வித்தியாசத்தில்ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பார்வையற்ற பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில்…
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய அணி 209 ரன் வித்தியாசத்தில்ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பார்வையற்ற பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில்…

பார்வை குறைபாடு உள்ள பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை முதல் சீசன்  இந்தியா, இலங்கையில், இந்தியா, ஆஸ்தி ரேலியா, இலங்கை, நேபாளம் 7 உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நேற்று நடந்த 2வது போட்டியில் முதலில் 'பேட்' செய்த இந்திய அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 209 ரன் குவித்தது.ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவரில் 57 ரன் னுக்கு தோல்வி யடைந்தது. ஆட்ட நாயகி   விருதை இந்தியாவின் தீபிகா தட்டிச் சென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News