ஆசிய ரக்பி தொடரில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் டிராபி தொடர் ஓமன் தலைநகர் மஸ்கட்டில், லீக் சுற்றில் லெபனான் (14-10), ஆப்கானிஸ் தானை (26-5) வீழ்த்திய இந்தியாமுதலிடம் பிடித்தது. அடுத்து நடந்த காலிறுதியில் ஈரானை (21-7) வென்றஇந்தியா, அரையிறுதியில் 17-0 என்ற கணக்கில் சவுதி அரேபியாவை வென்றது.
பைனலில் இந்தியா ,கஜகஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 0-27 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.இதன்மூலம் இந்தியாஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் சீரிஸ் தொடர்களில் விளையாட தகுதி பெற்றது .
0
Leave a Reply