25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்திய அணி வெற்றி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்திய அணி வெற்றி

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன. நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மோதின. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறி, களமிறங்கின. இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவுக்கு ''ரெஸ்ட்' கொடுக்கப்பட, வருண் சக்ரவர்த்தி வாய்ப்பு பெற்றார். மொத்தம் 4 'ஸ்பின்னர்கள்' இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் 'பவுலிங்' தேர்வு செய்தார்.  பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்திய அணி வெற்றி

இந்தியா (50 over) 249/9 

பேட்டிங்

ஸ்ரேயாஸ் 79(98), பாண்ட்யா 45(45)

அக்சர் 42(61)

பவுலிங்

ஹென்றி 5/42 (8 ஓவர்), ஜேமிசன் 1/31 (8 )

நியூசிலாந்து (45.3 over ) 205/10

பேட்டிங்

வில்லியம்சன் 81(120)

சான்ட்னர் 28(31)

யங் 22(35)

பவுலிங்  

வருண் 5/42 (10 ஓவர்)l

குல்தீப் 2/56 (9.3 ஓவர்)

'டாஸ்'நியூசி., ('பவுலிங்' தேர்வு)

ரிசல்ட் இந்தியா வெற்றி (44 ரன்)

தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி (5 விக் கெட், 42 ரன், 10 ஓவர்) சாம்பியன்ஸ் டிரா பியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய பவுலர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ரவிந்திர ஜடேஜா (5 விக்கெட், 36 ரன், எதிர்: வெஸ்ட் இண்டீஸ், லண்டன், 2013) உள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News