இந்தியாவின் உன்னதி ஹூடா 'ஹைலோ' ஓபன் சர்வ தேச பாட்மின்டன் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார் .
ஜெர்மனியில் 'ஹைலோ' ஓபன் சர்வ தேச பாட்மின்டன் தொடர் ஜெர்மனியில் ,பெண்கள் ஒற்றையர்காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா ('நம்பர்-34'), தைவானின் ஹிசியாங்கை ('நம்பர்-4) எதிர்கொண்டார். உன்னதி முதல் செட்டை 22-20 என கைப்பற்றினார் .
அடுத்த செட்டை 21-13 என வசப்படுத்தி, முடிவில் 22-20, 21-13 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
0
Leave a Reply