25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டன் தொடர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டன் தொடர்.

சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டன் தொடர்துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன் (தமிழகம்) அர்ஜுன் (கேரளா) ஜோடி, ஜப்பானின்யுடோநோடா, ஷுன்யாஓடாஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை இந்திய ஜோடி 21-13,. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, 21-6 என வசப்படுத்தியது. 29 நிமிடம் மட்டும் நடந்த பைனலில் இந்திய ஜோடி 21-1 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

இந்தியவின் ஹரிஹரன் அம்ச கருணன், திரீஷா ஜோடி, இந்தோனேஷியாவின் நாஹ்யா முக்யிபா, நவாப் ஜோடியை  கலப்பு இரட்டைய பிரிவு பைனலில் சந்தித்தது. இந்திய ஜோடி 52 நிமிடம் நடந்த பைனலில் 21-14, 18– 21, 21-11 என வென்று கோப்பை வென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News