நடிகர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு
அரசியலில் ஈடுபாடு காட்டியுள்ள விஜய் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் முதலீடு செய்திருக்கிறாராம்.இந்த ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்த தொகை மட்டும் ரூ. 500 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது.
சூர்யா சென்னையில் நிறைய கமர்சியல் இடங்களில் முதலீடு செய்திருக்கிறார்.மும்பையில் குடியேறிய சூர்யா அங்கு
சொந்தமாக பிளாட் ஒன்றையும் வாங்கி இருக்கிறார்.
தனுஷ் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ள இவர் குறிப்பாக சென்னையின் பிரைம் லொக்கேஷன்களில் அதிக முதலீடு செய்திருக்கிறாராம்.
அஜித் சினிமாவை தாண்டி இப்போது கார் ரேஸில் கவனம் செலுத்திவரும் அஜித் சுற்றுலாத்' தளங்களில் நிறைய முதலீடு செய்திருக்கிறாராம், வெளிநாடுகளில் சொத்துக்கள் உள்ளனவாம்.
0
Leave a Reply