ஆனைக்குளம் கிராமத்தில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு, உறைவிடப் பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் ஆனைக்குளம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில் தனியார் நிறுவனமான சுரபி அறக்கட்டளை மூலம் செயல்பட்டு வரும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு, உறைவிடப் பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S., அவர்கள் (13.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள், மாணவர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.
0
Leave a Reply