"அக்கா" வெப் சீரிஸில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ்..
கீர்த்தி சுரேஷ் நெட்பிலிக்ஸ் தளத்திற்காக எடுக்கப்பட்ட வெப் சீரிஸில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.அக்கா என அந்த சீரிஸுக்கு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் கீர்த்தி மாஸ் ஆன லுக்கில் நடித்து இருக்கிறார்.அதன் டீசர் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை வைத்திருக்கிறார் .
0
Leave a Reply