'ரிவால்வர் ரீட்டா' படத்தை மலை போல நம்பியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
தமிழில் கீர்த்தி சுரேஷ் அவர் கதை யின் நாயகியாக நடித்த படங்களும் ஓட வில்லை. இப்போது 'ரிவால்வர் ரீட்டா' படத்தை மலை போல நம்பியிருக்கி றார். ஆண் துணை இல்லாத வீட்டில் உள்ள பெண்களுக்கு 2 கேங்ஸ்டர் டார்ச்சர் கொடுக்கிறார்கள். அவர் களை கீர்த்தி சுரேஷ் என்ன செய்கிறார் என்பது கதை. சந்துரு இயக்கி உள்ளார். ஆக., 27ல் படம் ரிலீஸாகிறது.
0
Leave a Reply