.'குபேரா' தெலுங்கு டீசர்33.25 லட்சம் பார்வைகளை கடந்தது.
சேகர் கம்முலாஇயக்கத்தில்தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகாநடிப்பில்ஜூன் 20ல்வெளியாகும்படம் 'குபேரா'. தமிழ், தெலுங்கு, கன்ன டம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இதன் டீசர் 'டிரான்ஸ் ஆப் குபேரா' என்ற பெய ரில் வெளியாகி உள்ளது. என்ன மாதிரியானகதைஎன்பதையூகிக்கமுடியாதசூழலில்டீசர்உள்ளது. 24 மணிநேரத்தில்தமிழ்டீசர் 28.5 லட்சம்பார்வைகளையும், தெலுங்கு டீசர் 33.25 லட்சம் பார்வைகளையும் கடந்தது.
0
Leave a Reply