மயோசிடிஸ் அரியவகை நோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முன்னணி நடிகை சமந்தா
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் . காத்து
வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு யசோதா, சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்களை
முடித்துவிட்டு அமெரிக்காவில் பயணத்தை மேற்கொண்டார். தனக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார்.அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவதாக அவர் எடுத்த புகைப்படம் மூலம் தெரிவித்து ஷாக்கொடுத்தார். பல பிரபலங்கள் அவருக்கு ஆறுதலாக கருத்துக்களை தெரிவித்திருந்தனர். சமந்தாவின்முன்னாள் கணவரின் தம்பி அகில் அக்கினேனி கூட சமந்தாவுக்கு ஆறுதல் கூறி கருத்தினைபகிர்ந்திருந்தார்.
0
Leave a Reply