கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் மக்கா சோளம்
மக்காசோளத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்ட்ஸ் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை போக்கும்.
அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கிறது.
எலும்பு வலிமைக்கு உதவுகிறது.
0
Leave a Reply