25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


MAY 1 ST விளையாட்டு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

MAY 1 ST விளையாட்டு போட்டிகள்

சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர்

சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் சீனாவில், இந்திய அணி 'டி' பிரிவில் இங்கிலாந்து, இந்தோனேஷியா, டென்மார்க் அணிகளுடன் இடம் பெற்றது. முதல் இரு போட்டியில் (டென்மார்க், இந்தோனேஷியா) தோற்ற இந்திய அணி, காலிறுதி வாய்ப்பை இழந்தது. நேற்று தனது கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்தை சந்தித்தது.

முதலில் பெண்கள் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் அனுபமா, இங்கிலாந்தின் லின்கன் மோதினர். இதில் அனுபமா 21-12, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்திய அணி 3-2 என்ற , கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது. 

பளுதூக்குதல் 

உலக யூத், ஜூனியர் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்  பெருவில், யூத் பெண் களுக்கான பிரிவில் 40 கிலோ இந்தியாவின் ஜோஷ்னா சபர் பங்கேற்றார். 

யூத் ஆண்களுக்கான 49 கிலோ பிரிவில் இந்தியாவின் ஹர்சபர்தன் சாஹு களமிறங்கினார்.  இதில் இந்தியாவிற்கு, 2 வெண்கலம் கிடைத்தது. 

பெண்களுக்கான 'டி-20 உலக கோப்பை  லார்ட்சில் 'உலக' பைனல்

மே 2-பெண்களுக்கான 'டி-20 உலக கோப்பை (2026) பைனல், துபாய்,  லண் டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது.

இங்கிலாந்தில், அடுத்த ஆண்டு (ஜூன் 12 -ஜூலை 5) பெண்களுக்கான 'டி-20 உலக கோப்பை 10வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்கு, 'நடப்பு சாம்பியன்' நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றன. மீதமுள்ள 4 இடங்களுக்கு தகுதி சுற்று நடத்தப்படும். மொத்தம் 33 போட்டிகள், 6 மைதானங்களில் நடக்க உள்ளன. இத்தொடருக்கான அட்டவணை விரைவில் வெளியாக இந்நிலையில் பைனல் நடக்கும் மைதானத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன் சில் (ஐ.சி.சி.,) அறிவித் துள்ளது.இதன்படி லண் டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் பைனல் (ஜூலை 5, 2026) நடக்க வுள்ளது. ஏற்கனவே இங்கு, 2017ல் பெண்க ளுக்கான உலக கோப்பை (50 ஓவர்) நடந்தது. பைனல்2020ல் மெல் போர்னில் நடந்த ஆஸ்தி ரேலியா, இந்தியா அணி கள் மோதிய பெண்கள் 'டி-20' உலக கோப்பை பைனலை காண 86,174 பேர் வந்திருந்தனர். இது போல அடுத்த ஆண்டு லண்டன், லார்ட்சில் நடக்கும் பைனலை காண அதிக ரசிகர்கள் வரலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News