இசையமைப்பாளரான தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோ ஆகிறார்.
முன்னணி இசையமைப்பாளராக தமிழ், தெலுங்கில் இருப்பவர் தேவிஸ்ரீ பிரசாத். தெலுங்கில் வேணு இயக்கத்தில் உருவாகும் 'எல்லம்மா' என்ற படத்தின் மூலம் இவர் நாயகனாக அறிமுகமாகிறாராம். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
0
Leave a Reply