பாடலாசிரியர் ரோகிணி என்பது பலருக்கும் தெரியாது
பச்சக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் இடம்பெற்ற 'உனக்குள் நானே".. விஜய் நடித்த வில்லு படத்தில் 'ஷல்சா' பாடலும், மாயா திரைப்படத்தில் இடம் பெற்ற 'முன் தினம் பார்த்தேனே' மாலைப்பொழுதின் மயக்கத்திலே திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதியவர் ரோகிணி தான். 50வருடங்களாக தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடிகையாக நடித்திருந்தாலும் இவர் பல தமிழ் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் ரோகிணி என்பது பலருக்கும் தெரியாது.
0
Leave a Reply