சீனா கண்டுபிடித்துள்ள (Nuclear Battery) 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை சார்ஜ் போட்டால் போதும்.
சீனா கண்டுபிடித்துள்ளது. அதாவது சீனாவின் பீட்டாவோல்ட் (Betavolt) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் அணுக்கரு மின்கலத்தை (Nuclear Battery) கண்டுபிடித்துள்ளது. இது 50 வருடங்களுக்கு மின்சாரம் வழங்கும் திறன் கொண்டதாகும்.இந்த பேட்டரி ஒரு நாணயத்தைவிட சிறியதாகும். இது செல்போன்கள், டிரோன்கள், பேஸ்மேக்கர்கள் மற்றும் சென்சார்கள் போன்ற சிறிய மின்னணு சாதனங்களுக்கு சக்தியளிக்க உதவும் என்று கூறப்படுகிறது.
0
Leave a Reply