25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செக்குடியரசில் பிராகு மாஸ்டர்ஸ் செஸ்: அரவிந்த் சிதம்பரம்  சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செக்குடியரசில் பிராகு மாஸ்டர்ஸ் செஸ்: அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பிராகு மாஸ்டர்ஸ் செஸ்தொடரில்,இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரிஉள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர். இதன்9வதுசுற்றில்தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம், துருக்கியின் எடிஸ் குரேல் மோதினர்.. இப்போட்டி 39வது நகர்த்தலின் போது'டிரா' ஆனது.மற்றொரு போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். இதில் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 40வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். 

ஒன்பது சுற்றுகளின் முடிவில் 3 வெற்றி,6 'டிரா' என6.0 புள்ளிகளுடன் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.   

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News